பிரான்ஸ் மே தின பேரணியில் கலவரத்தை தூண்டி வங்கி,உணவகங்கள் மீது தாக்குதல் நடாத்திய 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மே தின பேரணி மக்ரோனுக்கு எதிரான போராட்டமாக திடீரென மடை மாற்றப்பட்டுள்ளதா சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகள் தெரிவிக்கின்றன.

தமிழர் ஒருவர் வேலை செய்கின்ற உணவகம் ஒன்றும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.நூறு பேர் வரை சம்பந்தபட்டிருக்கலாம் என்றும் மீதி பேரை அடையாளம் கண்டு கொண்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.