பிரான்ஸ் தமிழர் தகவல் மையம் – நாம் யார்?

பிரான்ஸ் தமிழர் தகவல் மையம் என்பது பிரான்ஸ் வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு இணையத்தளம் ஆகும்.

அனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், பிரான்ஸ் நாட்டில் பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து பிரான்ஸ் தமிழ் மக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர்களால் வடிவமைக்கப்பட்டு ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

info@francetamilar.com