பெருமளவிவான பணிப்புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுப்போக்கு பெரிதும் பாதிப்பமைய உள்ளன.
இதனடிப்படையில் நாளை புதன்கிழமை 15ம் திகதி 
 
RER A -  4 இற்கு 3 தொடருந்துகள் (நோந்தேரில் இடைநிறுத்தப்படாமல் (interconnexion) சேவை தொடரும்)
RER B -  2 இற்கு 1 தொடருந்துகள் (கார்-து-நோர்தில் இடைநிறுத்தப்படாமல் (interconnexion) சேவை தொடரும்)
RER E -  5 இற்கு 2 தொடருந்துகள் மட்டுமே இயங்கும்
RER D -  5 இற்கு 2 தொடருந்துகள் மட்டுமே இயங்கும்
RER C -   3 இற்கு 2 தொடருந்துகள் மட்டுமே இயங்கும்
 
H-J-L -  3 இற்கு 2 தொடருந்துகள் மட்டுமே இயங்கும்
N - 4 இற்கு 3 தொடருந்துகள் மட்டுமே இயங்கும்
 
TGV  மற்றும் InOui 5 இற்கு 3 தொடருந்துகள் என மட்டுமே இயங்க உள்ளன.
 
மெட்ரோக்கள் பாதிப்படைந்தாலும் ஓரளவு சீராக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.