கடந்த செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை RER மற்றும் RATP யினரால் ஏற்பட்ட போக்குவரத்துத் தடங்கள்களிற்காக NAVIGO மற்றும் ImagineR வைத்திருப்போரிற்கான நட்ட ஈடு வழங்கப்பட உள்ளது.
 
இதற்கான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன.  நட்ட ஈட்டிற்கான பதிவுகள் எதிர்வரும் 14 ஏப்ரலிற்கு முன்னதாக செய்யப்படல் வேண்டும்.
 எனும் தளத்திற்குச் செல்வதன் மூலம் உங்கள் நட்ட ஈட்டினைப் பதிவு செய்துகொள்ள முடியும்