நவிகோ பயண அட்டையின் விலை அதிகரிக்கின்றது.

இதுவரை €75.20 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நவிகோ அட்டை, இன்று முதல் €9.10 யூரோக்களால் அதிகரித்து, €84.10 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

வரும் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து விலைக்கட்டணம் அதிகரிக்கும் என முன்னதாக Île-de-France Mobilités அறிவித்திருந்தது. இந்நிலையில், 12 சதவீதத்தினால் விலைக்கட்டணம் இன்று முதல் அதிகரித்துள்ளது.

அதேவேளை, மெற்றோ கட்டண வரும் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து விலை அதிகரிக்கப்படும் எனவும், €1.90 யூரோக்களில் இருந்து €2.10 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது