இன்று பிற்பகல் Le Bourget ரயில் நிலையத்தின் அருகே பயணித்த ரயிலில் விழுந்து ஈழத்தமிழர் ஒருவர் தற்கொலைச் செய்து கொண்டுள்ளார்.
அந்த தற்கொலைக்கான காரணம் அறிய முடியவில்லை