பாரிஸ் நகரில் உள்ள ருங்கிஸ் சர்வதேச சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.புகை மண்டலம் பாரிஸ் வானவெளியை மூடியுள்ளது.தொடர்ந்தும் தீ பிடித்து பரவி வருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருமளவு தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுபடுத்த போராடி வருகின்றனர்.இது பாரிஸ் பெருநகரப் பகுதியில் இருக்கும் மிகப்பெரிய மொத்த கொள்வனவுச் சந்தையாக அறியப்படுகிறது.