31 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்துப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில் அவசர ஊர்தி வந்த நிலையில் அந்த நபர் கடுமையாக கத்திக்குத்துப்பட்டுக் கிடந்ததாகத் தகவல் கிடைத்துளள்ளது.
கொலை முயற்சி வழக்கொன்று தொடங்கப்பட்டுள்ளது. குத்துப்பட்ட நபரி;ன் மேல் காவல்துறைக்குத் தெரிந்தவரை ஒரு வழக்கும் இல்லை என்பது தெரியத்தக்கது.