இந்த வெப்ப அலை எப்போது முடிவடையும் என்பது இன்னும் கேள்விக்குறியாக இருந்தாலும் திங்கக்கிழமை 18.07.22ஆம் திகதி வெப்பத்தின் உச்சத்தைத் தொடும் என்பது தெரியத்தக்கது.
திங்கக்கிழமை 40 முதல் 42°C வரை தென்மேற்குப் பகுதியில் எதிர்பார்க்கலாம் என்பதை Météo-France நிறுவனம் அறிவித்துள்ளது.
Ile-de-Franceஇல் 40°Cஐ எதிர்பார்க்கலாம் என்பதும் தெரியவருகின்றது.