பிரான்சில் "பொய்யாவிளக்கு"
15/05/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 க்கு.
பாரிஸ்வாழ் மக்களை அன்புடன் அழைக்கிறோம்.
Le Brady திரையரங்கில்
(39 bd de strasbourg,
Paris 75010
Metro 4
Chateau d'Eau
தொடர்புகளுக்கு
0783568979
0660822719
முள்ளிவாய்க்கால் இடர் காலத்தில் உயிரைத்துச்சமாய் நினைத்து மருத்துவர்கள் சிலர் செய்த தியாகம் நிறைந்த,சேவையை,மறக்காத நன்றியுள்ளவர்களாய் நீங்கள் இருந்தால் நிச்சயம் வருவீர்கள்..
ஏதார்த்தங்களின் ஆவணமாய், உண்மையான மருத்துவர் பாத்திரமே திரையிலும் காதபாத்திரமாயும் வாழ்ந்திருக்கும் "பொய்யாவிளக்கு",தமிழர் மனங்களில் ஒருவரை ஒருவர் நம்பாத மாயையை நீக்கி நிச்சயம் வெளிச்சம் தரும்.....
காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம். பொறுப்புணர்வோம்.