கடந்த 24 மணி நேரத்திற்குள் 109,214 பேரிற்கு கொரோனத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.
இதில் 33.202 eபேரிற்கு முதல் அலகு தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.
இதில் 76.012 பேரிற்கு இரண்டாவது அலகு தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை பிரான்சின் சுகாதாரப் பொதுத் தலைமையகம் (Direction générale de la santé) அறிவித்துள்ளது.
விபரமாக இதுவரை
2.298.086 பேர் முதல் அலகு தடுப்பு ஊசியைப் பெற்றுள்ளனர்.
716.887 பேர் மட்டுமே இரண்டாவது அலகு ஊசியையும் பெற்றுள்ளனர்.
பிரான்சின் சனத் தொகையில் 3.3% போர் மட்டுமே தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளனர்.