கொரோனா தொற்று உள்ளவர்களும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சை ஒன்றை கிளப்பிவிட்டுள்ளது. அரச ஊடக பேச்சாளர் இதனை நேற்றைய செய்தியாளர் சந்திப்பிர் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது கொரானா உறுதிசெய்யப்பட்ட பின்னர் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் முகம் கவசத்தை அணிந்தவாறு வாக்களிக்க முடியும் என அவர் அறிவித்தார்.