பனிப்பொழிவு காரணமாக 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை முதல் பிரான்சில் பல நகரங்களில் பனிப்பொழிவு பதிவாகி வருகிறது. 5 தொடக்கம் 10 செ.மீ வரை பதிவாகியுள்ள பனிப்பொழிவு, இன்று சனிக்கிழமையும் நீடிக்கிறது.
அதேவேளை, இந்த எச்சரிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குளிர் -4 டிகிரி வரை செல்லும் என Météo-France எச்சரித்துள்ளது.
Ain (01)
Allier (03)
Ariège (09)
Aveyron(12)
Cantal(15)
Corrèze(19)
Corse-du-Sud (2A)
Haute-Corse(2B)
Creuse(23)
Haute-Garonne(31)
Isère(38)
Loire(42)
Haute-Loire(43)
Puy-de-Dôme(63)
Pyrénées-Atlantiques(64)
Hautes-Pyrénées(65)
Savoie(73)
Tarn(81)
Haute-Vienne(87)