உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இருப்பதை கணிக்க தவறியதாக கூறி பிரான்ஸ் ராணுவ உளவுத் துறையின் தலைவர் தமது பதவியை இழந்துள்ளார். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்டது.
தற்போது 5 வாரங்கள் கடந்தும் ரஷ்ய போர் நீடித்து வருகிறது இந்த நிலையில் பொறுப்புக்கு வந்து இரண்டு மாதங்களில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக தமது பதவியை இழந்துள்ளார். ராணுவ உளவுத்துறை தலைவர் அவரது பதவியை பறிக்க காரணமாக கூறப்படுவது. ரஷ்ய படையெடுப்பு தொடர்பு அரசுக்கு போதுமான விளக்கங்களை அளித்து தவறியதும்.