அன்னார், காலஞ்சென்ற சின்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பாக்கியவதி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசதுரை, சுப்பிரமணியம், இலட்சுமியம்மா, நாகமுத்து, அமிர்தலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
வில்வாரணி(வெள்ளையம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
ப.காண்டீபன்(டென்மார்க்), ப.பார்த்தீபன்(கனடா), ப.பிரதீபன்(பிரான்ஸ்), ப.லோகநாயகி(கௌசி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லீனா, ரதீஸ், ரஜீதா, தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாற, சீலஸ், மலிக், பிரவின், பிரித்திகா, ரக்சி, ரக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Wednesday, 17 Feb 2021 11:30 AM - 12:30 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பார்த்தீபன் - மகன் Mobile : +14372449582 காண்டீபன் - மகன் Mobile : +4571447528 பிரதீபன் - மகன் Mobile : +33753541270 ரதிஸ் - மருமகன் Mobile : +33613777175