பச்சை முத்திரைகளின் (TIMBRE VERT) விலை அதிகரிக்கப்பட உள்ளதாக பிரெஞ்சுத்தபாலகம் அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் இந்த விலையேற்றம் நடைமுறைக்கு வருகிறது. €1.116 யூரோக்களில் இருந்து €1.29 யூரோக்களாக விலை அதிகரிக்கிறது.

அதேவேளை 20 கிராம் வரையான பதிவுத்தபால்களுக்கான விலை €5.36 யூரோக்களாக (53 சதங்களினால்) அதிகரிக்கிறது.

பொதிகள் அனுப்ப பயன்படுத்தப்படும் Colissimo சேவைகளின் கட்டணங்கள் 5.6% சதவீதத்தினால் அதிகரிக்கப்படுகிறது.

ஜனவரி 1 ஆம் திகதி முதல் இந்த விலையேற்றம் அதிகரிக்கப்படுவதாக La Poste அறிவித்துள்ளது