இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியுடன் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் முழுவதும் இந்த கட்டுப்பாடு இன்று ஐந்தாவது நாளாக இந்த நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இல் து பிரான்ஸ் தவிர்த்து பிரான்சின் சில நகரங்களிலும் இந்த போக்குவரத்து நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக Marseille நகரில் மாலை 6 மணி முதல் இந்த சேவை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெற்றோ, ட்ராம் மற்றும் பேருந்து சேவைகளே நிறுத்தப்பட உள்ளன.