ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார வியாழக்கிழமை, ஏப்ரல் 6 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. தலைநகர் பரிசில் பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. Place de la République பகுதியில் ஆரம்பமாகும் ஆர்ப்பட்டம் Place de la Nation பகுதியில் சென்று நிறைவடையும்.

ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெறும் பதினோராவது நாள் ஆர்ப்பாட்டம் இதுவாகும்