பயணிகள் பேருந்து ஒன்று வீதியில் பயணிக்கும் போது அதன் சக்கரங்கள் கழன்று விபத்துக்குள்ளனது.

நேற்று வியாழக்கிழமை காலை இச்சம்பவம் Stains (Seine-Sant-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. RATP தொடருந்து நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியில் பயணித்த நிலையில், திடீரென அதன் பின்பக்க சக்கரம் ஒன்று கழன்று பேருந்து விபத்துக்குள்ளானது.