பிரான்ஸ் பரிஸில் இலங்கை தமிழரொருவர் பக்கத்துவீட்டுக்காரருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சம்பவத்தில் அயலவர் தனது கடி நாயை ஏவிட்டு தானும் சேர்ந்து தாக்கியதில் அகால மரணம் நிகழ்ந்திருக்கிறது..என்று அறிய முடிந்தது…தாக்கியவர் வட ஆப்ரிக்க நாட்டு முஸ்லீம் என்று அறிய கிடைத்ததுள்ளது
ஆப்ரிக்கா மற்றும் வட ஆப்பிரிக்கா நாட்டவர்கள் தற்போதைய நிலையில் பிரான்ஸில் சனத்தொகை அடிப்படையில் அதிகமாகிவிட்டார்கள்…அந்தவகையில் போட்டி பொறாமைகள் அதிகம் நிலவுகிறது அவர்களிடம் தமிழர்களை அவர்கள் எப்போதும் தாக்கும் மனதைரியத்தோடே உள்ளார்களென்பது நான் கண்ட அநுபவ உண்மை…
தமிழர்களின் நகைகள் பணம் என வயது வேறுபாடின்றி அடித்து மிரட்டியெல்லாம் திருடியுள்ளார்கள் ஆப்ரிக்கா ,வட ஆப்ரிக்கா,ரோமேனியா நாட்டவர்கள் அடங்கலாக…
ஒரு பெண்ணை விழுத்திவிட்டு அவருக்கு மேலயேறியிருந்து ஒருபெண் அவரது பவுண் தாலிக்கொடியை திருடிய சம்பவமும் பதிவாகியுள்ளதாம் பிரான்ஸில்[Trttamil ஒலிபரப்பாகிய ஒரு தொலைபேசி நிகழ்ச்சியில் உரையாடினார்கள் 2010ஆம்ஆண்டு]
நாங்கள் தமிழர்கள் நின்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ எமது நாடே சிறந்தது எனவே அந்த நாட்டை உருவாக்க உண்மையோடு உழைப்பதே காலத்தின் கட்டாயம்..முக்கியமாக தமிழர்கள் பொறுப்பாக தாம் வாழும் நாட்டின் மொழியை எழுத வாசிக்க சரளமாக பேசக் கற்றுக் கொள்வது மிகவும் கவனிக்கப்படவேண்டிய நடைமுறை தேவை.சரளமாக வாழும் நாட்டின் மொழி பேசத் தெரிந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும்.