பிரான்சின் குரங்கு அம்மை (Variole du singe) பரவல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொது சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.



ஓகஸ்ட் 29 ஆம் திகதி 53 நமாலை இறுதியாக வெளியிடப்பட்ட தரவுகளின் படி, பிரான்சில் 3,547 பேருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இல் து பிரான்சைச் சேர்ந்தவர்கள் (2,176 பேர்) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் 98 வீதமானவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்சில் குரங்கு அம்மைத் தொற்று படிப்படையாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும் Santé publique France சுட்டிக்காட்டியுள்ளது.