அணுசக்தி அச்சுறுத்தலின் பின்னர், உக்ரைனில் நடைபெறும் மோதலினால் ரஷ்யா ஐரோப்பியாவில் இணைய சேவை பாதிப்பு அடையும் அட்லாண்டிக் கடலில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் தான் கிட்டத்தட்ட அனைத்து கண்டங்களுக்கும் இணைய தொடர்புகளை வழங்குகிறது .

உலகளாவிய நெட்வொர்க்கில் 99% கேபிள்கள் இதன் வழியாக செல்கிறது, அவற்றை துண்டிப்பதன் மூலம் கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் சர்வர்கள் என்பன இயங்காது உக்ரேனில் மோதல் அதிகரித்து வருவதால்,
ரஷ்ய இராணுவக் கப்பல்கள் பல ஆண்டுகளாக கடற்பரப்பில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் வரிசையாக நிற்கின்றன, மேலும் இந்த இணைய தூண்டிப்பின் காரணமாக சூழ்நிலை மிகவும் தீவிரமாக காணப்படுகிறது.