நீங்கள் தவறு செய்கிறீர்கள்! புடினை நேரடியாக விமர்சித்த பிரான்ஸ் ஜனாதிபதி! புடினுடைய ரியாக்க்ஷன்! இன்று காலை பிரான்ஸ் ஜனாதிபதி ஆன இமானுவேல் மக்ரோன் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் தொடர்புகொண்டு உக்ரைன் போர் தொடர்பாக பேசியுள்ளார்.

நீங்கள் இல்லாததை இருப்பது போல் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பிடிவாதம் கூறிய மைக்ரோன் நீங்கள் உங்களிடமே பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் இந்தப் போர் ஆளுங்களுக்கு இறப்பு நிச்சயம் உங்கள் நாடு தனித்து விடப்படும் பலவீனப்படும் நீண்ட காலத்துக்கு உங்கள் மீது தடைகள் தொடரும் என்று கூறியுள்ளார்.

மக்ரோன் தொலைபேசி உரையாடலின் முடித்த பின் அவருடன் பேசிய விடயங்கள் குறித்து அவரது உதவியாளர் ஒருவர் கூறும்போது புடின் கூறுவதைப் போல் பார்த்தாள் இனிமேல்தான் மோசமான விடயங்கள் அரங்கேற உள்ளது போல் தெரிவதாகவும், தான் உக்ரைன் மீதான நடவடிக்கைகளை தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் முழுவதையும் கைப்பற்றி விரும்புவதாகத் தெரிவித்த மக்ரோன் உதவியாளர் அவர் அதை எப்படியாவது நிறைவேற்றும் முடிவுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது தூதரக நடவடிக்கைகள் வாயிலாக அல்லது போர் மூலமாவது தான் நினைத்ததை நடத்தி முடிக்க புடின் உறுதியாக உள்ளாராம்.
ஒரு இறையாண்மை கொண்ட ஒரு தனிநாட்டை ஊடுருவதன் மூலம் பெரிய தவறு செய்கிறீர்கள் என்றும் அதனால் ரஷ்யாவுக்கும் இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார் பொதுமக்கள் மீதான தாக்குதலை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தான் முடிந்த வரை பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கவே விரும்புவதுதாக தெரிவித்துள்ளதார்.

ஆனாலும் அவர் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று மக்ரோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயம் என்னவென்றால் பொதுவாக சில நேரங்களில் புடின் பொறுமை இழந்து விடுவாராம் ஆனால் மக்ரோனின் பேச்சைக் கேட்ட அவர் கோபம் அடையவில்லை என மக்ரோன் உதவியாளர் தெரிவித்துள்ளார்.