பிரான்சில் மார்ச் மாதத்தில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன அவை என்னென்ன என்று பார்க்கலாம். மார்ச் மாதத்தில் புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரான்சில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் Novavax நிறுவனரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அரசு அறிவித்திருந்தது.
இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் இரண்டு நாட்களுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பணவீக்க போனஸ் மாதம் ஒன்றுக்கு 2000 யூரோக்களுக்கு குறைவாக ஓய்வூதியம் பெறுவோருக்கு இந்த பணவீக்க போனை பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனஸ் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது சிகரெட் விலை அதிகரிப்பு சிகரெட் உற்பத்தியாளர்கள் மீதான வரிகள் அரசு உயர்த்த இருப்பதால் ஒரு சிகரெட் அதாவது மார்ச் மாதம் முதல் சிகரெட்டின் விலை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உணவக வவுச்சர் திட்டம் நீடிப்பு மாற்றுவதற்கு அதாவது இன்றுடன் உணவக உச்சரித்த முடிவுக்கு வர இருந்த நிலையை அடையும் வரை நீட்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. விவாகரத்துக்குப் பின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பணம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கவனிக்க ஒரு புதிய அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தம்பதியர் விவாகரத்து செய்யும் நிலையில் அவர்களது பிள்ளைகளுக்கான உணவு உடை தங்குமிடம் முதலானவற்றை வழங்குவது பெற்றோரின் கடமை அடியார் பிள்ளைகளுக்கான தேவைகளை சந்திக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அந்த முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
மார்ச் 1ஆம் தேதி முதல் பிள்ளைகளுக்கு சேர வேண்டிய பணத்தை பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டியது இந்த அமைப்பின் பணியாகும் வாக்களிப்பதற்கு முன்பதிவு செய்வதற்கான நேரம். பிரெஞ்சுக் குடிமக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய மார்ச் 2 தான் கடைசி நாள் தபால் வாக்கு பதிவு செய்ய மார்ச் 4ஆம் தேதி கடைசி நாள் பள்ளி விடுமுறைகள் முடிவுக்கு வருகின்றன அதாவது பாரிசில் பள்ளி பிள்ளைகளுக்கு மார்ச் 7ஆம் தேதி பள்ளிக்கு திரும்ப வேண்டும்.
கொரோனா விதிகளுக்கு முடிவு மார்ச் மாதத்தில் நடுப்பகுதி வாக்கில் கொரோனா தடுப்பூசி பாஸ் முதலான கருவிகள் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Daylight saving time துவக்கம்மார்ச் 27, ஞாயிற்றுக்கிழமை காலை 2.00 மணிக்கு Daylight saving time துவங்க உள்ளது. அப்போதிலிருந்து கடிகார முட்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.
மாலையில் நீண்ட நேரம் வரை வெயில் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த மாற்றம் பின்பற்றப்படுகிறது. மக்ரோன் போனஸ்: மார்ச் 31ஆம் தேதி வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு மக்ரோன் போனஸ் செலுத்தும்
கடைசி நாளாகும்.
Trêve hivernale முடிவுக்கு வருகிறதுபிரான்சைப் பொருத்தவரை, la trêve hivernale என்பது, ஒரு காலகட்டம். அந்த காலகட்டத்தில், வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்ற முடியாது. அந்த காலகட்டம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.