பிரான்ஸ் Chelles ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா அஸ்வீகன் அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் தவமணி தம்பதிகள், சுப்பிரமணியம் ஈஸ்வரி ரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும், ராமலிங்கம் துரைராசா (பலாலி கிழக்கு பிரான்ஸ்) ஜெயகலா (திருகோணமலை) தம்பதிகளின் அன்பு மகனும்,
அபிலாசன் அவர்களின் அன்பு தம்பியும், செல்வராசா, சாரதா (லண்டன்) காலஞ்சென்ற கனகரத்தினம், ரவீந்திரன் (ஜெர்மனி) கிருஷ்ணதாஸ், மஞ்சுளா, சசிகலா, நிர்மலாதேவி, கந்தராஜா, குலசேகரம் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
லீலாவதி, சத்தியநாதன், விமலா, திலகவதி, சிவகுமாரன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மருமகனும், அபிதா, கமலி, சிவபிரசாத், தர்ஷிதா, ஜனா, சுதன், சிந்துஜா ஆகியோரின் அன்பு தம்பியும், நிஷாந்த், தர்ஷன், வசந்த், லக்சன், லக்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.