வருமானத்துக்காக வீடுகளில் உள்ள காவு மற்றும் வாகன தரிப்பிடங்களை தங்குமிடம் போல் செய்து வாடகைக்கு விடுவது 93 பகுதியில் அதிகரித்து வருவதாகவும்,
இப்படியான வீடுகளில் வசிப்பவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருவதாக அவசர முதலுதவி படையினர் (pompier) தெரிவித்துள்ளதாகவும்,
இது தொடர்பாக drone மூலம் கண்காணித்து வருவதாகவும் , விரைவில் இதற்கான சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு சட்ட விரோதமான குடியிருப்புகள் அகற்றப்படும் எனவும் உரிமையாளர்களுக்கு சரியான தண்டனை
வழங்கப்படும் எனவும் Seine sainte denis மாவட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.