இன்று வெள்ளிக்கிழமை இரவும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு தொடர்கிறது. மொத்தமாக 31 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
பனிப்பொழிவு (18 மாவட்டங்கள்)
 
Le Finistère
Les Côtes d’Armor
Le Morbihan
La Vienne
Les Deux-Sèvres
L’Indre
La Creuse
L’Allier
La Drôme
Le Puy-de-Dôme
La Loire
Le Rhône
La Saône-et-Loire
L’Ain
La Savoie
La Haute-Savoie
L’Isère
L’Ardèche
 
கடும் குளிர்! (13 மாவட்டங்கள்)
 
L’Yonne
L’Aube
La Côte-d’Or
Le Doubs
La Haute-Marne
La Haute-Saône
Le territoire de Belfort
Le Haut-Rhin
Le Bas-Rhin
Les Vosges
La Meuse
La Moselle
La Meurthe-et-Moselle