செவ்வாங்கிழமை மாலை வரை பரிசையும் அதனை அண்டிய புறநகரப் பகுதிகளிற்கும்பிரான்சின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளிற்கும் கடும் பனி வீழ்ச்சிக்கான  செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.



Pas-de-Calais, le Nord ஆகிய பகுதிகள் ஏற்கனவே கடும் பனி வீழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளன. இங்கு  -5°C முதல் -7°C வரையான குளிர் நிலவி வருகின்றது.