பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல்  திணைக்களம் வெளியிட்டுள்ளது,


சமீபத்திய அறிக்கையின்படிகடந்த 24 மணி நேரத்தில்பெப்ரவரி 15 , 2021 திங்கள்கிழமை


 167 பேர் மரணம்


 16,546 புதிய தொற்றுக்கள் உறுதி


இதுவரை....

மொத்த இறப்புக்கள் 81,814 

 கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 238,753


மொத்த தொற்றுக்கள் 3,465,163


தீவிர சிகிச்சைப் பிரிவில் 3,337