ஜிவி லின் நகரில் 30 நபர்கள் சேர்ந்து போலீசாரை குறிவைத்து தாக்குதல் நடத்திய வீடியோ வெளிவந்துள்ளது.

ரோந்துப் பணியில் இருந்த போலீசாரை துரத்திச் சென்ற நபர்கள் அவர்களைக் கொல்லுங்கள்!" என்று கத்திய வண்ணம் கூர்மையான ஆயுதங்களுடன் துரத்திச் சென்றுள்ளனர்.

போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை தொடங்கப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.