சென்னையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட உஷாராணி வரதராஜா அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெருமாள், பாலசுந்தரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், தடாதகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,குமார், மீரா, றமேஸ், சாமுண்டீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தவயோகம், உமாதேவி, சந்திராகதிர், சுந்தரலிங்கம், சர்வானந்தம், பவளம், கோமளா, குருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விஜி, றஜி, கலா, உகந்தன், ஜெயசிறி, பிரித்தி, சரவணன், மஞ்சு ஆகியோரின் சிறிய தாயாரும்,றாகினி, ஐங்கரன், அரிகரன், கோகிலன், சுதன், அனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 20 Feb 2021  10:30 AM - 11:30 AM Sunday, 21 Feb 2021  10:30 AM - 11:30 AM Tuesday, 23 Feb 2021  10:30 AM - 11:30 AM
Cimetière des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France கிரியை Get Direction Wednesday, 24 Feb 2021  9:00 AM - 11:00 AM
Cimetière des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France நல்லடக்கம் Get Direction Wednesday, 24 Feb 2021  11:00 AM - 12:15 PM
Cimetière des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
 வரதராஜா - கணவர் Mobile : +33758572536