போர்ட்-டி-பிரான்சில், உள்ளூர்வாசிகள் தெருக்களில் அணிவகுத்து, கண்காட்சிகள் ஊடாக பருவத்தை கொண்டாடும் விதமாக பாட்டு , நடனத்தில் ஈடுபட்டனர்.https://twitter.com/france24_fr/status/1361727151666511876?s=21
பிரான்சில் கூடிய மக்கள் பெருவெள்ளம்!
பிரான்சின் வெளிநாட்டு பிராந்தியமான மார்டினிக் இல் கொரோனா கட்டுப்பாடுகளை ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீறியுள்ளதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
Tags
செய்திகள்