65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போடப்பட்ட astrazeneca தடுப்பூசியால் பல பிரச்சினைகள்,

பிரான்சில் கடந்த ஒரு வாரமாக astrazeneca தடுப்பூசி  65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில்,  இந்த ஊசி செலுத்தப்பட்ட பலர் மனித உடலுக்கு ஒவ்வாத பல நோய்களால், உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.