இன்று வியாழக்கிழமை நாட்டின் 20 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
Aube , 
Côte-d'Or , 
Haute-Marne , 
Meurthe-et-Moselle , 
Meuse , 
Moselle , 
Bas-Rhin , 
Haut-Rhin , 
Haute- Saône , 
Vosges , 
Yonne மற்றும் 
Territoire de Belfort 
 
ஆகிய பகுதிகளுக்கு உறை குளிர் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
 
Côtes-d'Armor , 
Finistère , 
Loire-Atlantique மற்றும்
Morbihan
 
ஆகிய மாவட்டங்களுக்கு கடும் பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இவை தவிர, 
 
Charente-Maritime ,
Gironde , 
Seine-et-Marne மற்றும்
Somme
 
ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் வெள்ள அபாயம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.