வியாழக்கிழமை 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் கிட்டத்தட்ட 34 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக அவன் Couëron நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த பகுதியில் அவன் பல்வேறு வீடுகளுக்குள் நுழைந்து திருடியுள்ளதாக ஜொந்தாமினர் தெரிவித்தனர் அவன் கைது செய்யப்படும் போது அவனது பையில் கையுறை ஒன்றும் சுத்தியல் ஒன்றும் இருந்துள்ளது அதை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதோடு அவனது வீடும் சோதனையிடப்பட்டது அதன் பின்னரே அவன் கொள்ளைச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த சிறுவன் என தெரிய வந்துள்ளது.