பரிசில் இன்று ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உக்ரைன் சார்பிலும் பேச்சவாத்தையில் ஈடுபட்டிருப்பது தொடர்ச்சியான போரை நடாத்துவதற்கான முயற்சியே» என ரஸ்யா குற்றம் சாமட்டி உள்ளது.



துரதிஸ்டவசமாக ஐரோப்பியர்களிடம் இருந்து நாம் காண்பது போரைத் தொடர்வதற்கான உத்திகளே தவிர வேறொன்றும் இல்லை. அவர்களிற்குப் போர் வேண்டும் »

என ரஸ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்