FRANCE  TOULOUSE.  பிறாங்கோ தமிழ்ச் சங்கம் மிடிப்பிறெனே.26/01/2025 அன்று இடம் பெற்ற பொங்கல் மற்றும் தமிழ்சோலை
பாடசாலை வெள்ளிவிழா மிக சிறப்பாக நடைபெற்றது . தமிழ் இளைஞர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக இருந்து. இது எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்து.
தமிழ்சங்கமுன்னாள் உறுப்பினர்கள் மற்றும்
முன்னாள்ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

துலூஸ்,அல்பி சிறுவர்கள்மற்றும் தமிழ்சோலை
மாணவர்களின் நடனம்,பாடல்,பேச்சு,கவிதை
மூலம் எங்கள் கலை,கலாச்சாரத்தை அழகாக
வெளிப்படுத்தியதைப் பாராட்டுகிறோம் நிகழ்ச்சியை
வழங்கபயிற்ச்சி கொடுத்த நடன,தமிழ் ஆசிரியர்கள்
மற்றும்பெற்றோர் அனைவருக்கும் நன்றிகள்