53 வயதுடைய இவர் நைஸில் உள்ள பாஸ்டர் மருத்துவமனையில் பராமரிப்பாளராக பணிபுரிந்தவர். புதன் கிழமை ஜனவரி 31 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் சுயநினைவு அற்ற ஒரு பெண் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

நோயாளி, சம்பவத்தின் போது சுயநினைவின்றி இருந்ததாக செவிலியர் ஒருவர் குறிப்பிட்டார். வைத்தியசாலையில் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கு ஏற்கனவே அவர் மேல் சந்தேகம் இருந்து. அந்த பெண்னை கற்பழிக்கும் போது அங்கு இருந்த CCTV இல் அனைத்தும் பதிவாகியுள்ளது. மேலும் இது போல் எத்தனை பேர் இந்த மனிதரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.