அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் வீட்டு பாவனைப் பொருட்கள் நுகரும் வீதம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் பொருட்களின் நுகர்வு 0.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை கடந்த ஒரு வருடத்தில் 4.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதில் இலத்திரனியல் பொருட்கள், தளபாடங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

அதேவேளை, பிரான்சில் ஒரு வருடத்தில் உணவுப்பொருட்களின் விலை, 15.8% சதவீதத்தால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.