நவிகோ பயனாளர்கள் அனைவருக்கும் €37.60 யூரோக்கள் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இல் பிரான்சுக்குள் போக்குவரத்துக்கள் தாமதமான சேவைகளை வழங்கிருந்தது. அதற்கான இழப்பீடாக இந்த தொகை வழங்கப்படுவதாக Ile-de-France Mobiltés தெரிவித்துள்ளது.
அதேவேளை, RER B மற்றும் RER D சேவைகள் பெரிதளவில் தாமதங்களைச் சந்தித்திருந்தன. மேற்படி சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு €112.80 யூரோக்கள் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.