இன்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி இல் து பிரான்ஸ் மாகாணம் பெரும் போக்குவரத்து தடையைச் சந்திக்கிறது. சாரதிகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து இந்த போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இல் து பிரான்சுக்குள் 34 மெற்றோ நிலையங்கள் இன்று நாள்முழுவதும் மூடப்படுகிறதாக பொது போக்குவரத்து சேவை நிறுவனமான RATP அறிவித்துள்ளது.
மூடப்படும் நிலையங்கள் :
LIGNE 1
Reuilly-Diderot, Bastille, Hôtel de Ville, Concorde et Champs-Elysées Clémenceau
LIGNE 3
Villiers
LIGNE 4
Alésia, Raspail, Montparnasse-Bienvenüe, Odéon, Cité, Réaumur-Sébastopol, Gare de l’Est, Barbès-Rochechouart, Marcadet-Poissonniers et Simplon
LIGNE 5
Jaurès et Stalingrad
LIGNE 6
Trocadéro
LIGNE 7
Jussieu, Opéra, Cadet, Gare de l’Est et Stalingrad
LIGNE 7 BIS
Place des fêtes et Jaurès
LIGNE 9
Maraîchers, Saint-Ambroise, République, Bonne Nouvelle, Grands Boulevard, Richelieu-Drouot, Miromesnil, Trocadéro, Michel-Ange Auteuil, Michel-Ange Molitor மற்றும் Exelmans
LIGNE 13
Montparnasse-Bienvenüe et Duroc
ஆகிய நிலையங்கள் இன்று மூடப்படுகிறது.
****
«zéro métro, zéro RER» எனும் நோக்கில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
சேவைத் தடையைச் சந்திக்கும் சேவைகள் தொடர்பான விபரங்களை இங்கே அழுத்துவதன் ஊடாக படிக்கலாம்.