EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் முதன்முறையாக €230 மில்லியன் எனும் பெரும் தொகை வெல்லப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்த தொகை வெல்லப்பட்டதாக அறிவிகப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அதிஷ்ட்டலாபச் சீட்டான EuroMillions இல், இந்த அளவு தொகை வெல்லப்படுவது இதுவே முதன்முறையாகும்.

வெற்றி இலக்கம் : 6, 23, 27, 40 மற்றும் 41 ஆகும்.

அதிஷ்ட்ட இலக்கம் : 2 மற்றும் 12 ஆகும். 
***

இந்த சீட்டிழுப்பில் பெற்ற நபர் குறித்த தகவல்கள் பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை.

***

அதேவேளை, இந்த பெரும் தொகை வெல்லப்பட்டதை அடுத்து, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மீண்டும் €17 மில்லியன் யூரோக்களில் இந்த சீட்டிழுப்பு ஆரம்பித்து €250 மில்லியன் யூரோக்கள் வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.