A86 அதிவேக வீதியில் பயணம் செய்ய crit'air 3,4,5, வாகனங்களுக்கு தடை, 

இன்று சனிக்கிழமை A86 அதிவேக வீதியில் crit'air 0,1,2  எண்களுடைய வாகனங்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 

crit'air 3, 4, 5 வாகனங்கள் இந்த வீதியில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Ile de france ல் அதிகூடிய வெப்பம் பதிவாகி இருப்பதால் வாகனங்களால்  வெப்பம் அதிகரிப்பதை தடுப்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.