யாழ் மாநகரசபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன், நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

அவர்களை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.