பாலியல் துஷ்பிரயோக வழக்கில் மருத்துவர் கைது செய்யப்பட்டார். நான்சியில் பணியில் இருந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
17 வயது சிறுமிஇடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டினர். மகப்பேறு மருத்துவராக பணியாற்றிய மருத்துவர் தனது மகளை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவர் உடனடியாக கைது செய்யப்பட்டு பரோலில் விடுவிக்கப்பட்டார்.
அவரது மருத்துவ மையம் மூடப்பட்டுள்ளது. அதே சமயம், வழக்கு விசாரணை முடியும் வரை அவர் தனது பணிகளைச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.