பிரான்ஸ்: Big mamma என்ற புகழ் பெற்ற உணவகம் அதிகாரப்பூர்வமாக இந்த வெள்ளிக்கிழமை மார்சேய் லு ஸ்ப்ளெண்டிடோவில் திறக்கப்படுகிறது. இது பிரான்சில் 1,400 மீ 2 பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய இட்டாலியன் உணவகம் ஆகும்.மார்சேயில் வெள்ளிக்கிழமை Big mamma அதிகாரப்பூர்வமாக அதன் கதவுகளைத் திறக்கிறது.
இரண்டு இணை நிறுவனர்களில் ஒருவரான Tigrane Seydoux, மார்சேயில் இந்த திறப்பைச் சுற்றியுள்ள சிக்கல்களையும் முன்வைக்கிறார். அவர் கூறுகையில், இத்தாலியல் உள்ள உணவகங்களில் நீங்கள் நல்ல தயாரிப்புகள், பிரபலமான, உண்மையான மற்றும் மலிவான உணவு வகைகளுடன் நன்றாக சாப்பிட முடியும் என்றார்.
ஆனால் பாரிஸ் இத்தாலிய உணவகங்களால் நிரம்பியிருந்தாலும் அவை விலை உயர்ந்தவையாக அல்லது குறைவான தரத்தில் உள்ளது என விளக்கினார். எனவே எளிமையான ஒன்றைச் செய்ய விரும்பி , Big mamma என்ற உணவகத்தை திறந்துள்ளதாகக் கூறினார்.