புதிய வகை கொரோனா திரிபு வைரஸ் ஒன்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த புதிய திரிபு வைரசின் பெயர் ‘டெல்டாகுரோன்’ (Deltacron) ஆகும். ஜனவரி மாத நடுப்பகுதியில் முதன்முறையாக இந்த திரிபு வைரஸ் அடையாளம் காணப்பட்டது. என்றாலும்
அதன் பின்னர் எவருக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்படவில்லை. தற்போது இந்த வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இன்று புதன்கிழமை Santé publique France வெளியிட்ட தகவல்களின் படி பிரான்சில் தற்போது 10 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த புதிய திரிபு ஒமிக்ரோன் வைரஸ் போன்று வீரியம் குறைந்தது என Santé publique France தெரிவித்துள்ளது.