பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளப் போவதாக ஓட்டுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பஸ்களில் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது,
ஆனால் இம்மாதம் முதல் பஸ்களில் டிக்கெட் விற்பனை திரும்பவும் தொடங்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று அதிகமாக உள்ள காலத்தில் இந்த டிக்கெட் விற்பனை தவறானது என்றே ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.