நேற்று திங்கள் முதல் முறையாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அவர்களுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஷ் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதில் முக்கியமாக காலநிலை, கொரோனா வைரஸ், நட்பு நாடுகளுடனான உறவுகள் என்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலா ஹாரிஸ் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தாம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.