பிரான்சில் வாழும் தமிழ் மக்கள் தாயகத்தில் வாழும் எமது மக்களின் உரிமைக்காக அமைப்புகளின் அடையாளங்கள் அற்று அணிதிரள்வோம்
பொத்துவில் முதல் பொலிகண்டி #P2P முடிவல்ல - தொடர்ச்சி !!! உலகெங்கும் வாழும் தமிழர்கள் நாம் ஒன்று சேர்ந்து உரிமை குரல் கொடுப்போம்.
மாபெரும் ஒன்றுகூடல் ஒவ்வொரு புதன் : 10 Février - 17 Février -24 Février
இடம்: La Chapelle
நேரம் : 14h45-16h45
தொடர்புகளுக்கு : TYO : 07.51.56.97.44 - 07.53.85.55.49 / MTE : 06.52.72.58.67
தகவல் : தமிழ் இளையோர் அமைப்பு - பிரான்சு / தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
மேலதிக தொடர்புகளுக்கு :
CCTF : 01.48.22.01.75